மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

உழவர் சந்தை : 04-09-2009:

1. பண்ருட்டி சித்தார்த்தன் (98946 00151), ஈமு கோழி, வெள்ளைப் பன்றி, ஆடு வளர்ப்பில் ஆர்வம். இதற்கான ஆலோசனைகள் தேவை.


2. தஞ்சை டி.கே.பி. நடராசன் (94443 44608), இயற்கை அரிசி விற்பனை, கட்டைப் பொன்னி, பச்சை அரிசி -ரூ.40, புழுங்கல் அரிசி -ரூ.36, கைக்குத்தல் அரிசியும் உள்ளது. கெண்டை மீன் குஞ்சு, கட்லா, ரோகு, மிருகு: 1000 குஞ்சு - ரூ. 400 - 600.


3. இராணிப்பேட்டை செந்தில் குமார் (99442 83732), பறவைகள் விற்பனை. ஆப்ரிக்கன் பறவைகள், ஒரு இணை அரச புறா ரூ.3500.00, மயில் புறா ரூ.1500.00.


4. சேலம் மாவட்டம் மகேந்திரன் (99446 20809), வௌவால் புழுக்கை விற்பனை.


5. திருவண்ணாமலை சுமன் குமார் (99444 12381), வான்கோழி வளர்ப்பு.

6.மேட்டூர் பிரான்சிசு சேவியர் (97906 39418), நெகிழி வாழை இலை தேவை.

7. வேலூர் -மா, கவசம்பட்டு, வேல்முருகன் (99445 82963), வேளான் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் பயிற்சி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு