மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

மலரும் பூமி (24 - 28.08.2009)

24.08.2009:
இன்றைய மலரும் பூமி, வளர்சோலையில் திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனை. குமார் அவர்கள் வாழை சாகுபடி பற்றியும் அவற்றில் ஏற்படும் நோய்கள், அதற்கான தீர்வுகள் என பல்வேறு செய்திகளை விளக்கிக் கூறினார்கள்.

25.08.2009:
முனை. நாராயணா அவர்கள் வாழையிலிருந்து எவ்வாறு மதிப்புக்கூட்டிய பொருட்களைத் தயாரிப்பது, என்ன என்ன பொருட்கள் தயாரிக்கலாம் என விளக்கிக் கூறினார்கள்.

ஊரகப் பயணத்தில் திருவண்ணாமலை மாவட்டம், திடீர்குப்பத்தைச் சேர்ந்த திரு.இராமகிருட்டிணன் (9363116146) அவர்கள் கோவைக்காய் உற்பத்தி முறைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்கள்.

26, 27-08-2009:
இயற்கை வேளான்மைப் பற்றி திரு மதுராமகிருட்டிணன் (9842493273) கோட்டூர், மலையாண்டி பட்டினம், கோவை-மா. அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

28-08-2009:
செங்கல்பட்டு முகுந்தன் (9382337818) அவர்கள் தார்பார்க்கர் இன பசு வளர்ப்புப் பற்றிக் கூறினார்கள்.

2 கருத்துகள்:

Blogger Unknown கூறியது…

kumil marathin sakupadi paria viparathai thayavu seithu e-mail me
mail id: jivi005@gmail.com
yours reader,
chiranjivi.s.s.

10 அக்டோபர், 2009 அன்று PM 9:06

 
Anonymous பெயரில்லா கூறியது…

it is used for all formers

29 டிசம்பர், 2009 அன்று AM 9:21

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு