மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

மலரும் பூமி : 07 - 11.09.2009:

07-09-2009: நாமக்கல் மா, துறையூர் சாலையில், 20 கி,மீ. இல், வரவூருக்கு முன் நிறுத்தம், மாணிக்காவூர் மூலக்காடு குருவன நிறுத்தத்திலிருந்து 3 கி,மீ. தூரத்தில் உள்ளது குருவனம் பண்ணை, தோட்டமுடையான் பட்டி, திரு.காந்தி (94437 71750).

(பகிர்வாளன், குறுந்தகவல் மூலமாக வேளான் விளைபொருட்கள் விற்பனை. விற்பதற்கு, ஊர் பெயர்1 <இடைவெளி> பொருள் பெயர்> எண்ணிக்கை / எடை. வாங்க, ஊர்பெயர்2 <இடைவெளி> பொருள் பெயர்> எண்ணிக்கை / எடை. ஆகியவற்றை 94861 56444 என்ற எண்ணிற்கு அனுப்பித் தரவும். மேலதிக விபரங்களுக்கு 90954 32905 / pagirvaalan@gmail.com.

08-09-2009: கோவை மா, உடுமலைப்பேட்டை, எஸ்.கே பாளையம் செல்வராசு (98422 70519) இயற்கை வேளான்மையில் புதிய யுத்திகளைப் பற்றி விளக்கினார்கள்.

09-09-2009: வேலூர் மா, ஜமுனா புதூர் இராதாகிருட்டிணன் (92454 47900) மா சாகுபடி பற்றி விளக்கமளித்தார்கள்.
மாட்டிற்கு வரும் நோய்கள் பற்றி கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் கானாமூர்த்தி (94430 09361) விளக்கமளித்தார்.
தஞ்சை, பசுபதிகோவில், கலைவாணி (94435 68506) அவர்கள் திருந்திய நெல் சாகுபடி, உயிர் உரம் தயாரிப்பு முறைகளை கூறினார்கள்.

10-09-2009: காடை வளப்பு: முனை.தியாகராசன் (94448 10657), தலைவர் கோழி இன ஆராய்ச்சி மையம்.
உணவு பதப்படுத்துதல்: பேரா.முனை.வளர்மதி (94437 51367), தலைவர் தமிழ்நாடு வேளான் பல்கலை, கோவை.
பழரச பானம் தயாரிப்பு: முனை.கீதா (94435 64582).
காங்கேய மாடு வளர்ப்பு: ஈரோடு மா, செயராமபுரம், செயராமன் (99943 12012 / 0424 2335123)
சிந்தாமனி தோட்டக்கலை சாகுபடியாளர் சங்கம், ஈரோடு: திரு.பழனிச்சாமி (93444 71444), நிறுவனர்.

11-09-2009: காடை வளர்ப்பு: மரு.அசோக் (98415 59725) உதவி பேராசிரியர், கோழி இன ஆராய்ச்சி மையம்.
தோட்டம் பராமரிப்பு: ஈரோடு பூங்கொடை சாமிநாதன் (98427 83344)

2 கருத்துகள்:

Blogger RathaKaneer கூறியது…

Hi Friend,
Your blog on Makkal Agri-Farming is very useful. Could you please give your private email address, i need your help.

Thanks
My email id is annbukumaar#at#gmail#dot#com

25 அக்டோபர், 2009 அன்று PM 12:10

 
Blogger www.bogy.in கூறியது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

14 ஏப்ரல், 2010 அன்று PM 8:52

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு