மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பழையத் தகவல்கள்

மக்கள் தொ.கா. இன் பழைய விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்.

வீட்டு மாடித்தோட்டம் - பாலச்சந்திரன் கிளமெண்ட் - 9444115718.

இயற்கை வேளாண்மை ஆலோசகர் - வேலூர் - 98947 84863 / 0416 - 2234898.

போன்சாய் தோட்டம் - சென்னை விருகம்பாக்கம் - பாலசந்திரம் - 98401 30237.

பலத் தகவல்கள்

மக்கள் தொலைக்காட்சி விவசாய நிகழ்ச்சிகளில் தொகுத்த பல தகவல்கள்:

மரம் வளர்ப்பு : திரு. இராசா 96299 27678.

புறா வளர்ப்பு - பூபாலன், தஞ்சை - 93608 56547.

அலங்கார கோழி வளர்ப்பு - வெற்றி சோழகர், தஞ்சை - 97872 90030.

ரோசா மலர் சாகுபடி - திரு. செயபால் - 97883 03509.

செண்டுமல்லி சாகுபடி - திரு.பிரகாசு - 94860 16181.

வேர்க்கடலை சாகுபடி - திரு. சந்திரசேகரன், காட்டாம்பட்டி, தருமபுரி மாவட்டம் - 90036 35398.

துல்லியப்பண்ணையில் மஞ்சள் சாகுபடி - திரு.பழனி, குட்டாம்பட்டி - 99420 30449.


மலரும் பூமி 22 / 23 ஆகசுட்டு 2011

22.08.2011:
இன்றைய மலரும் பூமியில், வேலூர் மாவட்டம், ஓமகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்வசதி சங்கத்தின் தனி அலுவலர் திரு. சீனன் (97518 79757) அவர்கள், சங்கத்தின் மூலம் செயல்படும் பொதுச் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் விளக்கிக் கூறினார்கள்.

23.08.2011:

இன்றைய மலரும் பூமியில் தொடர்ந்த திரு. சீனன், சங்கம் தயாரிக்கும் மண்புழு உரம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், தருமபுரி மாவட்டம், அகரம் கே. செட்டிஃகள்ளியைச் சேர்ந்த திரு. இரமணிக்குமார் அவர்கள், சொட்டுநீர்ப்பாசனத்தில் மஞ்சள் சாகுபடி செய்வது குறித்தும், அதனோடு ஊடுபயிராக வெங்காயம் பயிரிடுவது குறித்தும் விளக்கினார்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

மலரும் பூமி 17.08.2011

இன்றைய மலரும் பூமியில், கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த திரு.வெங்கடசாமி அவர்கள், பசுமைக்குடிலில் குடைமிளகாய் உற்பத்தி குறித்து விளக்கினார்கள்.
திரு.வெங்கடசாமி, 94863 18384.

தொடர்ந்து, வேலூர் மாவட்டம் பூங்குளம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியின் செயலபாடுகள் குறித்து விளக்கினார் அதன் செயலாளர் திரு. முத்தப்பன், 98949 29467.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மலரும் பூமி 16-08-2011

இன்றைய மலரும் பூமியில் கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணி அவர்கள் கொய்மலர் சாகுபடி குறித்து விளக்கினார். பசுமைக்குடில் அமைத்து அரசு மானியத்துடன் பயிர் செய்யும் போது ஆண்டுக்கு 4 முதல் 5 இலட்சம் வரை இலாபம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

சுப்பிரமணி : 98942 21707

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி

மக்கள் தொலைக்காட்சியின் மலரும் பூமி நிகழ்ச்சியில் 11.08.2011 அன்று, வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் ஆலமரத்தூர் கிராமத்தைச் சார்ந்த திரு. சந்தானம், 9994005558 அவர்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடி செய்து வருவதையும் அதன் பலன்களையும் எடுத்துரைத்தார்கள்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

தமிழ்நாட்டில் பேரிச்சை

தமிழ்நாட்ட்டில் வெற்றிகரமாக பேரிச்சை பயிரிட்டுவரும், திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. மணிவண்ணன் தமது அனுபவங்களை இன்றைய மலரும் பூமி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

திரு.மணிவண்ணன் 96558 27878