மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மலரும் பூமி 22 / 23 ஆகசுட்டு 2011

22.08.2011:
இன்றைய மலரும் பூமியில், வேலூர் மாவட்டம், ஓமகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்வசதி சங்கத்தின் தனி அலுவலர் திரு. சீனன் (97518 79757) அவர்கள், சங்கத்தின் மூலம் செயல்படும் பொதுச் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் விளக்கிக் கூறினார்கள்.

23.08.2011:

இன்றைய மலரும் பூமியில் தொடர்ந்த திரு. சீனன், சங்கம் தயாரிக்கும் மண்புழு உரம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், தருமபுரி மாவட்டம், அகரம் கே. செட்டிஃகள்ளியைச் சேர்ந்த திரு. இரமணிக்குமார் அவர்கள், சொட்டுநீர்ப்பாசனத்தில் மஞ்சள் சாகுபடி செய்வது குறித்தும், அதனோடு ஊடுபயிராக வெங்காயம் பயிரிடுவது குறித்தும் விளக்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு