மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

மலரும் பூமி : 07 - 11.09.2009:

07-09-2009: நாமக்கல் மா, துறையூர் சாலையில், 20 கி,மீ. இல், வரவூருக்கு முன் நிறுத்தம், மாணிக்காவூர் மூலக்காடு குருவன நிறுத்தத்திலிருந்து 3 கி,மீ. தூரத்தில் உள்ளது குருவனம் பண்ணை, தோட்டமுடையான் பட்டி, திரு.காந்தி (94437 71750).

(பகிர்வாளன், குறுந்தகவல் மூலமாக வேளான் விளைபொருட்கள் விற்பனை. விற்பதற்கு, ஊர் பெயர்1 <இடைவெளி> பொருள் பெயர்> எண்ணிக்கை / எடை. வாங்க, ஊர்பெயர்2 <இடைவெளி> பொருள் பெயர்> எண்ணிக்கை / எடை. ஆகியவற்றை 94861 56444 என்ற எண்ணிற்கு அனுப்பித் தரவும். மேலதிக விபரங்களுக்கு 90954 32905 / pagirvaalan@gmail.com.

08-09-2009: கோவை மா, உடுமலைப்பேட்டை, எஸ்.கே பாளையம் செல்வராசு (98422 70519) இயற்கை வேளான்மையில் புதிய யுத்திகளைப் பற்றி விளக்கினார்கள்.

09-09-2009: வேலூர் மா, ஜமுனா புதூர் இராதாகிருட்டிணன் (92454 47900) மா சாகுபடி பற்றி விளக்கமளித்தார்கள்.
மாட்டிற்கு வரும் நோய்கள் பற்றி கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் கானாமூர்த்தி (94430 09361) விளக்கமளித்தார்.
தஞ்சை, பசுபதிகோவில், கலைவாணி (94435 68506) அவர்கள் திருந்திய நெல் சாகுபடி, உயிர் உரம் தயாரிப்பு முறைகளை கூறினார்கள்.

10-09-2009: காடை வளப்பு: முனை.தியாகராசன் (94448 10657), தலைவர் கோழி இன ஆராய்ச்சி மையம்.
உணவு பதப்படுத்துதல்: பேரா.முனை.வளர்மதி (94437 51367), தலைவர் தமிழ்நாடு வேளான் பல்கலை, கோவை.
பழரச பானம் தயாரிப்பு: முனை.கீதா (94435 64582).
காங்கேய மாடு வளர்ப்பு: ஈரோடு மா, செயராமபுரம், செயராமன் (99943 12012 / 0424 2335123)
சிந்தாமனி தோட்டக்கலை சாகுபடியாளர் சங்கம், ஈரோடு: திரு.பழனிச்சாமி (93444 71444), நிறுவனர்.

11-09-2009: காடை வளர்ப்பு: மரு.அசோக் (98415 59725) உதவி பேராசிரியர், கோழி இன ஆராய்ச்சி மையம்.
தோட்டம் பராமரிப்பு: ஈரோடு பூங்கொடை சாமிநாதன் (98427 83344)

உழவர் சந்தை : 04-09-2009:

1. பண்ருட்டி சித்தார்த்தன் (98946 00151), ஈமு கோழி, வெள்ளைப் பன்றி, ஆடு வளர்ப்பில் ஆர்வம். இதற்கான ஆலோசனைகள் தேவை.


2. தஞ்சை டி.கே.பி. நடராசன் (94443 44608), இயற்கை அரிசி விற்பனை, கட்டைப் பொன்னி, பச்சை அரிசி -ரூ.40, புழுங்கல் அரிசி -ரூ.36, கைக்குத்தல் அரிசியும் உள்ளது. கெண்டை மீன் குஞ்சு, கட்லா, ரோகு, மிருகு: 1000 குஞ்சு - ரூ. 400 - 600.


3. இராணிப்பேட்டை செந்தில் குமார் (99442 83732), பறவைகள் விற்பனை. ஆப்ரிக்கன் பறவைகள், ஒரு இணை அரச புறா ரூ.3500.00, மயில் புறா ரூ.1500.00.


4. சேலம் மாவட்டம் மகேந்திரன் (99446 20809), வௌவால் புழுக்கை விற்பனை.


5. திருவண்ணாமலை சுமன் குமார் (99444 12381), வான்கோழி வளர்ப்பு.

6.மேட்டூர் பிரான்சிசு சேவியர் (97906 39418), நெகிழி வாழை இலை தேவை.

7. வேலூர் -மா, கவசம்பட்டு, வேல்முருகன் (99445 82963), வேளான் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் பயிற்சி.

மலரும் பூமி: 01-09-2009 முதல் 04-09-2009 வரை:

01-09-2009: வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மரம் கவாத்து செய்யும் கருவியினை அறிமுகம் செய்து விளக்கினார், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த திரு.மணிகண்டன் (99949 23931).

02-09-2009: ஈரோடு மாவட்டம் கெஞ்சனூர் குமார் (99942 77505) அவர்கள் இயற்கை விவசாயம் குறித்து விளக்கினார்கள்.

03-09-2009: ஈரோடு மாவட்டம், மல்கொத்திபுரம் தொட்டி, நந்தீசு (94874 29659), இயற்கை விவசாயி மனிதக்கழிவுகளை உரமாக மாற்றுவது பற்றியும், மழைநீர் சேகரிப்பு முறைகளையும் விளக்கினார்கள்.

04-09-2009: வாழை நோய்கள் குறித்து திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி முனை.தங்கவேலு (94435 89882) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

உழவர் சந்தை: 28-08-2009

1. இராசா (9751217746), கொடியாளம், குடந்தை அருகில், உழவுந்து வாடகைக்கு உள்ளது.

2. டென்னி (98425 90700), தென்காசி, மொட்டைமாடி விவசாயத்திற்கு "மனோரஞ்சிதம்" பூக்கன்று தேவை.

3. கார்த்திக்ராசா (99436 46114), காட்டுமன்னார்குடி, மரக்கன்றுகள் விற்பனைக்கு. தேக்கு -50காசு, சவுக்கு -1000, 150உரூபாய்., மல்லிகை -1000, 500 - 600 உரூபாய்.
4. அய்யனார் (97886 75208), இராசபாளையம், நாய்கள் விற்பனைக்கு, சோடி -8000 உரூபாய், ஆண் நாய் -6000 உரூபாய். வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்க்காகத் தேவை.

5. நரசிம்மன் (98655 76441), செய்யாறு, காளான் விதை தேவை.

6. விசயலட்சுமி (97910 77543), மா.சந்தூர், கிருட்டிணகிரி, பழக்கன்றுகள் விற்பனை.

7. ஆனந்த் (99520 91550), திருமங்கலம், சென்னை, காய்கறிகள் தேவை.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

மலரும் பூமி (24 - 28.08.2009)

24.08.2009:
இன்றைய மலரும் பூமி, வளர்சோலையில் திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனை. குமார் அவர்கள் வாழை சாகுபடி பற்றியும் அவற்றில் ஏற்படும் நோய்கள், அதற்கான தீர்வுகள் என பல்வேறு செய்திகளை விளக்கிக் கூறினார்கள்.

25.08.2009:
முனை. நாராயணா அவர்கள் வாழையிலிருந்து எவ்வாறு மதிப்புக்கூட்டிய பொருட்களைத் தயாரிப்பது, என்ன என்ன பொருட்கள் தயாரிக்கலாம் என விளக்கிக் கூறினார்கள்.

ஊரகப் பயணத்தில் திருவண்ணாமலை மாவட்டம், திடீர்குப்பத்தைச் சேர்ந்த திரு.இராமகிருட்டிணன் (9363116146) அவர்கள் கோவைக்காய் உற்பத்தி முறைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்கள்.

26, 27-08-2009:
இயற்கை வேளான்மைப் பற்றி திரு மதுராமகிருட்டிணன் (9842493273) கோட்டூர், மலையாண்டி பட்டினம், கோவை-மா. அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

28-08-2009:
செங்கல்பட்டு முகுந்தன் (9382337818) அவர்கள் தார்பார்க்கர் இன பசு வளர்ப்புப் பற்றிக் கூறினார்கள்.

21.08.2009 : உழவர் சந்தை

வறட்சி காலங்களில் குறுகிய காலப் பயிர்களான மானாவாரிப் பயிர்கள், மூலிகைகள் போன்றவற்றை பயிரிட திரு.ஹரிதாஸ் அவர்கள் ஆலோசனைக் கூறினார்கள்.

அழைப்பாளர்கள்:
1.பாரதிதாசன், திருவரங்கம், திருச்சி (9443376962): இன்சுலின் செடிகள் விற்பனைக்கு, மாதம் 2, 3 செடிகள் விற்பனைக்கு உள்ளது. விலை 15 - 20 உரூபாய்க்கு கிடைக்கும்.

2. முத்துக்குமார், இரும்புக்கடை தஞ்சை (9994901135): 20 ஆண்டுகள் வயதுடைய 300 தேக்கு மரங்கள், வைரம் பாய்ந்தவை விற்பனைக்கு உள்ளது. மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிருக ரகம்) விற்பனைக்கு உள்ளன. இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா, மண் புழு உரமும், இயற்கை முறையில் விளைவித்த அரிசி (கட்டைப் பொன்னி, ADT 43 ரகம்) கிலோ 36 உரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

3. சிவக்குமார், கடலூர் மா. (9865675821), நெல் விற்பனைக்கு -500 மூட்டை, 60கிலோ மூட்டை உரூபார் 1200.00க்கு கிடைக்கும்.

4. கவிதா, உசிலம்பட்டி (9843752598): கடலை எண்ணை விற்பனைக்கு. 16 கிலோ எடை கொண்ட கொள்கலன் 800.00 உரூபாய்.

5. நடராசன், திருக்கழுகுன்றம் (9952206436): ADT 46 ரக விதை நெல் தேவை.

6. மணி, புதுக்கோட்டை (98940 41196): சவுக்கு கன்றுகள் விற்பனைக்கு, கன்று ஒரு உரூபாய். சிப்பி காளான் கிலோ 60 - 80க்கு கிடைக்கும்.

7. மதிவாணன், நாராயணபுரம், கடலூர் மா. (97860 82795): சின்னப் பொன்னி 20 மூட்டை விதை நெல் விற்பனைக்கு.

8. செந்தில்குமார், பொள்ளாச்சி (9362947696): தென்னைக்கு இடையில் வளர்க்க தக்கைப் பூண்டு கிடைக்கும், வேப்பம் முத்துக்கள் தேவை.

9.குணசேகரன், ஈரோடு மா. (9894662200): பொன்குரண்டி மூலிகை தேவை.

10. சதீசு (99621 06256) திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 27 ஏக்கர் நிலம் விற்பனைக்கு, ஏக்கர் 7 இலட்சம். தேயிலைப் பண்ணை தேவை, 200 - 250 ஏக்கர் வரை.

11. இரமேசு, ஆந்திரா (09962796868): பாமாயில் விதைகள் தேவை.

12. அக்பர், திருஆரூர் (9715040484): நாட்டுக்கோழி முட்டை விற்பனை, தினம் 100 முட்டைகள் வரையும், 10 உரூபாய் விலையில் கிடைக்கும்.